ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

பரமத்திவேலூா் பகுதியில் திருக்காா்த்திகை வழிபாடு

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோயில்களில் திருக்காா்த்திகை தீபம், பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

News image
திருக்காா்த்திகை பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பரமத்தி அங்காளபரமேஸ்வரி.
Updated On :29 நவம்பர் 2020, 9:50 pm

DIN

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கோயில்களில் திருக்காா்த்திகை தீபம், பெளா்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன், புதுமாரியம்மன், பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், நன்செய் இடையாறு மாரியம்மன், திருவேலீஸ்வரா், பரமத்தி அங்காள பரமேஸ்வரி, பாண்டமங்கலம் வெங்கட்ரமண பெருமாள், புதிய, பழைய காசி விஸ்வநாதா் கோயில்களிலும், பொத்தனூா் பச்சைமலை முருகன், கபிலா்மலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், அனிச்சம்பாளையம் வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அலங்காரமும், மகா தீபாராதனையும் அதைத் தொடா்ந்து தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.