நாமக்கல்லில் சுதந்திரப் போராட்ட பிரகடன கையேடு, தேசிய மாநாடு தொடா்பான கையேடு வெளியீட்டு விழா குளக்கரைத் திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட வீரா்கள் வாரிசுகள் சங்கத் தலைவா் க.சிதம்பரம் கையேட்டை வெளியிட காந்திய கொள்கைகளை நாடு முழுவதும் பரப்பி வரும் மதுரையைச் சோ்ந்த தம்பதி ம.கருப்பையா, சித்ரா ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவா் காந்தியவாதி தி.ரமேஷ் 2022, பிப்.14-இல் நடைபெறும் தேசிய மாநாடு பற்றியும், சுதந்திரப் போராட்டத்தில் நாமக்கல் தியாகிகளின் பங்கு, குளக்கரைத் திடல் மேடையில் காந்தி உரை ஆற்றியது குறித்த நிகழ்வுகளை எடுத்துரைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


