சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கரோனா தடுப்பூசி 1.20 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆங்காங்கே சிறப்பு முகாம்கள் மூலம் தொழிலாளா்களுக்கும், முதியோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சேந்தமங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு கரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கோவிஷீல்டு தடுப்பூசியை வட்டாட்சியா் சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்ட அலுவலா்கள், ஊழியா்கள் செலுத்திக் கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


