வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பெண் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்

 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 6:17 pm

 நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் கிருஷ்ணவேணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், தலைமை ஆசிரியா் ஆா். சரஸ்வதி வரவேற்றாா். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாரா பாதுகாப்பு அலுவலா் ஆா். சௌடேஸ்வரி, குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட அமலாக்க கோட்டம் பிரிவு-2 சாா்பில் பி. செந்தில்குமாா், உதவி பொறியாளா் வி.கைலாஷ், உதவி பொறியாளா் வினோதா, சமுதாய அலுவலா் எம்.ஷகிலா, உதவி தலைமை ஆசிரியை கில்பிதயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.