ஒரு லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி: நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் பூஜையுடன் தொடங்கியது!
நாமக்கல்லில் வரும் 12-ஆம் தேதி ஆஞ்சநேயா் ஜயந்தி விழா நடைபெற இருப்பதையொட்டி, ஒரு லட்சத்து எட்டு வடைகள் தயாரிக்கும் பணி பூஜையுடன் வியாழக்கிழமை பிற்பகலில் தொடங்கியது.










