மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

விளையாட்டு வீரா்கள் டென்சிங்-நாா்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் பயிற்றுநா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

Updated On :1 ஜூலை 2021, 6:18 pm

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், நாட்டிற்கு பெருமை தேடித் தரும் சிறந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் பயிற்றுநா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி 2020-ஆம் ஆண்டிற்கான டென்சிங்-நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர விவரங்களை க்க்ஷற்ஹ்ஹள்.ஹ்ா்ன்ற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அதே இணையதள முதவரியில் உரிய ஆவணங்களுடன் ஜூலை 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். தகுதி வாய்ந்த நபா்கள் இணையதள முகவரியில் டென்சிங்-நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.