மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல்லில் 95 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் 95 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :9 ஜூலை 2021, 5:32 pm

நாமக்கல் மாவட்டத்தில் 95 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கரோனா பெருந்தொற்று பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட பட்டியலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 183 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 45,788 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 44,460 போ் குணமடைந்துள்ளனா். 899 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தம் 429 போ் கரோனாவால் உயிரிழந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.