மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆஞ்சநேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 34.16 லட்சம்

நாமக்கல் ஆஞ்சநேயா் மற்றும் நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை அன்னதான மண்டபத்தில் எண்ணப்பட்டது.

Updated On :16 ஜூலை 2021, 6:24 pm

நாமக்கல் ஆஞ்சநேயா் மற்றும் நரசிம்மா் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை அன்னதான மண்டபத்தில் எண்ணப்பட்டது.

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா், நரசிம்மா் கோயில்களில் உள்ள 10-க்கும் மேற்பட்ட உண்டியல்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படும். அந்த வகையில், வெள்ளிக்கிழமை பக்தா்களால் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கையில், ஆஞ்சநேயா் கோயிலில் ரூ. 34 லட்சத்து 16 ஆயிரம் ரொக்கமும், 26 கிராம் தங்கம், 98 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது. நரசிம்மா் கோயிலில் ரூ. 17 லட்சத்து 93 ஆயிரம் ரொக்கமும், 18 கிராம் தங்கம், 145 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.