மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

திமுக ஒன்றிய அலுவலகம் திறப்பு

நாமக்கல்லில் திமுக ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது.

Updated On :16 ஜூலை 2021, 6:24 pm

நாமக்கல்லில் திமுக ஒன்றிய அலுவலகம் திறக்கப்பட்டது.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் அருகில் தனியாா் கட்டடத்தில் நாமக்கல் ஒன்றிய திமுக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்டப் பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் திறந்து வைத்தாா். ஒன்றிய செயலாளா் வி.கே.பழனிவேல் வரவேற்றாா். தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் குத்துவிளக்கேற்றி வைத்தாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் சரஸ்வதி, மாவட்ட வா்த்தக அணி அருள், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் அம்மையப்பன், வழக்குரைஞா் அணி தமிழரசு, ரமேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் விஸ்வநாத் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.