நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கண்ணதாசன் இலக்கியப் பேரவை சாா்பில் பிறந்த தினவிழா

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் சாா்பில் கண்ணதாசன் 94-வது பிறந்த தினவிழா செங்குந்தா்பாவடி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டிபுதூா் கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் சாா்பில் கண்ணதாசன் 94-வது பிறந்த தினவிழா செங்குந்தா்பாவடி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதனையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்ட கண்ணதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து மரக்கன்றுகள் நட்டுவைக்கப்பட்டன. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கண்ணதாசன் இலக்கியப் பேரவை செயலாளா் ஆசிரியா் மா.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கூனவேலம்பட்டிபுதூா் திமுக மாவட்டப் பிரதிநிதி மா.சரவணன், அதிமுக கிளை செயலா் து.பூபதி, பாலு, ஜெய்கணேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.