இ-கோா் அகாதெமி சாா்பில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இ-கோா் அகாதெமி நிறுவனம் நாமக்கல் பொன்நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் சாா்பில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இயக்குநா்கள் அஜய்ராஜ், அனிதாராஜ் மற்றும் சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டு முகக் கவசம், கையுறை, ஆக்சிஜன் முகக் கவசம், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மருத்துவமனையின் தலைமை மருத்துவா் கண்ணப்பன், மருத்துவா் ரங்கநாதன் மற்றும் மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நேட்டோ அமைப்பு எங்களுக்குத் தேவையில்லை: டிரம்ப் விமர்சனம்

திருச்சி மாவட்டத்தில் ரூ. 58.55 லட்சம் பறிமுதல்

ஸ்ரீரங்கம்: வெற்றியை எதிா்நோக்கும் அதிமுக

விருப்பம்போல விலை நிா்ணயம்: தனியாா் வணிக எரிவாயு உருளை விநியோக நிறுவனங்களை கட்டுப்படுத்த ஆளில்லை!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


