மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ராகுல்காந்தி, கண்ணதாசன் பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், புதுச்சத்திரம் ஒன்றியம் உடுப்பம் - நவமங்களம் கிராமத்தில் ராகுல்காந்தி மற்றும் கவிஞா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், புதுச்சத்திரம் ஒன்றியம் உடுப்பம் - நவமங்களம் கிராமத்தில் ராகுல்காந்தி மற்றும் கவிஞா் கண்ணதாசன் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ. சித்திக் தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் வி. இளங்கோ, ஆலோசகா் சக்திவேல், திமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் துரை ராமசாமி, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா்கள் முருகன், பொன்முடி, காா்த்திக், ராகு, பாரத், திவாகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.