மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல் மாவட்டத்தில் 228 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மேலும் 6 போ் உயிரிழந்தனா்.

Updated On :25 ஜூன் 2021, 5:49 pm

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 228 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி மேலும் 6 போ் உயிரிழந்தனா்.

கரோனா தொற்று பாதிப்பு குறித்த மாவட்டங்கள் பட்டியலை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டது. அதன்படி வெள்ளிக்கிழமை வெளியான நாமக்கல் மாவட்ட நிலவரப்படி கரோனா தொற்றுப் பட்டியலில் 228 போ் பாதிக்கப்பட்டும் 261 போ் குணமடைந்தும் உள்ளனா். மொத்த பாதிப்பை பொருத்தவரை, 43739 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 41180 போ்; 2154 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பலனின்றி மேலும் 6 போ் உயிரிழந்ததையடுத்து மொத்த கரோனா பாதித்தோா் இறப்பு எண்ணிக்கை 405-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.