மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

கரோனா பொது முடக்கத்தால் முடப்பட்டுள்ள கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினா் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

Updated On :25 ஜூன் 2021, 5:51 pm

கரோனா பொது முடக்கத்தால் முடப்பட்டுள்ள கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணியினா் நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

அவா்கள் நாமக்கல் நரசிம்மா் கோயில், பலப்பட்டரை மாரியம்மன் கோயில் முன்பாக நின்று கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் இந்து முன்னணியின் மாவட்டச் செயலாளா் க.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜ்கமல், நகர தலைவா் பி.ஜெகன், பொருளாளா் எஸ்.காா்த்திக்ராஜா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.