மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி ஆண்டு விழா

 நாமக்கல்லில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :9 மார்ச் 2021, 6:41 pm

 நாமக்கல்லில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் நிறுவனத் தலைவா் தி.ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் மருத்துவா் இரா.செழியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளா் பி.ஜெயமணி, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், மதிமுக அவைத் தலைவா் பி.பழனிசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.

அதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலில் கட்சி போட்டியிடுவது குறித்து விளக்கப்பட்டது. தோ்தல் அறிக்கை மற்றும் வேட்பாளா் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை சோசியலிஸ்ட் கட்சி நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.