தேசிய வங்கிகள் தனியாா் மயமாக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் நான்கு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
வங்கிகள் இணைப்பைக் கைவிட வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைத் தனியாா் மயமாக்கக்கூடாது, வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்கக் கூடாது, காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை முதல் அகில இந்திய அளவில் 9 வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் சங்கத்தை சோ்ந்தோா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் பணப் பரிவா்த்தனை பாதிப்படைந்துள்ளது.
வங்கி ஊழியா்கள் இல்லாததால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. வாடிக்கையாளா்கள் வங்கிகளுக்கு வந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிவின் பாலியின் பிரதிச்சாயா ஓடிடி வெளியீடு!
வெற்றிச் செய்தி - கறுப்புச் சட்டம் தோற்கடிப்பு: முதல்வர் ஸ்டாலின்

அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் அதானி! ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர்!!

அமித் ஷாவைப் பார்த்து சாணக்கியரே வியந்துபோவார்! பிரியங்கா பேச்சால் அவையில் சிரிப்பலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

