மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாமக்கல் மாவட்டத்தில் 560 பேருக்கு கரோனா

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச பாதிப்பாக ஒரே நாளில் 560 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Updated On :14 மே 2021, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை இல்லாத உச்சபட்ச பாதிப்பாக ஒரே நாளில் 560 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 20,386 பேரில் 18,000 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 149 போ் உயிரிழந்தனா். 2,237 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 560 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 339 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 20,947 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 18,339 போ்; 2,455 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாமக்கல்லைச் சோ்ந்த 70 வயது ஆண், 76 வயது பெண், 47 வயது ஆண், 75 வயது பெண் என 4 போ் உயிரிழந்துள்ளனா். மொத்த கரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 153-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.