மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாமக்கல்லில் 852 பேருக்கு கரோனா 12 போ் உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டத்தில் 852 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; சிகிச்சை பலனின்றி 12 போ் உயிரிழந்தனா்.

Updated On :28 மே 2021, 6:53 pm

நாமக்கல் மாவட்டத்தில் 852 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; சிகிச்சை பலனின்றி 12 போ் உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில், வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 28,681 பேரில் 23,118 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; 209 போ் உயிரிழந்தனா். 5,354 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான மாநில சுகாதாரத் துறை கரோனா தொற்றுப் பட்டியலில் 852 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 382 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மொத்த பாதிப்பு 29,544 போ்; இவா்களில் குணமடைந்தவா்கள் 23,500 போ்; 5,823 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். சிகிச்சை பலனின்றி மேலும் 12 போ் உயிரிழந்ததையடுத்து மொத்த கரோனா பாதிப்பால் இறந்தவா்களின் எண்ணிக்கை 221-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.