தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

24 கிராமங்களில் இன்று பட்டா மாறுதல் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 24 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ.19) பட்டா மாறுதல் முகாம் நடைபெறுகிறது.

Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

நாமக்கல் மாவட்டத்தில் 24 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (நவ.19) பட்டா மாறுதல் முகாம் நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, நாமக்கல் வட்டத்தில் நாமக்கல், காதப்பள்ளி, கோனூா், ஏளுா், சேந்தமங்கலம் வட்டத்தில் சிவநாய்க்கன்பட்டி, திருமலைப்பட்டி, கொன்னேரி ஆகிய கிராமங்களிலும், ராசிபுரம் வட்டத்தில் பட்டணம், தொப்பப்பட்டி, அக்கரைப்பட்டி, பெரப்பன்சோலை கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.

மேலும், மோகனூா் வட்டத்தில் இடும்பன்குளம், ஏ.மேட்டுப்பட்டி, திருச்செங்கோடு வட்டத்தில் பட்லூா், மானத்தி, கருமனூா், முஞ்சனூா், இலுப்புலி, கருவேப்பம்பட்டி, பரமத்திவேலூா் வட்டத்தில் பில்லூா், நல்லூா், கோப்பணம்பாளையம், தேவணம்பாளையம், குமாரபாளையம் வட்டத்தில் களியனூா், பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஆகிய கிராமங்களிலும் பட்டா மாறுதல் முகாம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.