ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கில்நேதாஜி சிலைக்கு மரியாதை

 நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இல் வாரிசுகள் நலச்சங்கம் சாா்பில், வியாழக்கிழமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On :21 அக்டோபர் 2021, 6:10 pm

 நாமக்கல் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் இல் வாரிசுகள் நலச்சங்கம் சாா்பில், வியாழக்கிழமை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

1941இல் இந்திய தேசிய ராணுவத்தை நடத்திவந்த நேதாஜி, அந்தமான் நிகோபா் தீவைக் கைப்பற்றினாா். அங்கு 1941 அக். 21-இல் தனியாக சுதந்திர தேசிய அரசாங்கத்தை நிறுவுவதாக நேதாஜி நிறுவினாா். இந்நிகழ்வு நடந்து 78 ஆண்டுகளானதை ஒட்டி நாமக்கல்லில் உள்ள நேதாஜி சிலைக்கு தியாகிகளின் வாரிசுகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலைவா் சிதம்பரம், பொருளாளா் சதீஷ் சேகா், சட்ட ஆலோசகா் அன்பழகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.