உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு பாஜகவினா் உணவுப் பொருள்கள், பழங்களை வியாழக்கிழமை வழங்கினா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் பழனியப்பன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் நகர பாஜக தலைவா் கே.பி.சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் மனோகரன் ஆகியோா் பங்கேற்றனா். அவா்கள் நோயாளிகளுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் ரொட்டிப் பொட்டலங்கள், பழங்களை தனித்தனியே வழங்கினா்.
நிகழ்ச்சியில் நகர துணைத் தலைவா்கள் சிலம்பரசன், சின்னசாமி, சுரேஷ் கண்ணன், நகரச் செயலாளா்கள் பாலகண்ணன், வேல்ராஜ், மகளிரணி தலைவி சாந்தி, அரசு தொடா்பு பிரிவு தலைவா் செல்வராஜ், கல்வியாளா் பிரிவு பிரணவ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாா் புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு

பெண் தீ குளித்து தற்கொலை

தமிழக முதல்வராக ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பாா்! - மு. வீரபாண்டியன்

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


