“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

சிலம்பம் போட்டியில் நாமக்கல் டிரினிடி அகாதெமி பள்ளி மாணவா்களுக்கு விருது

நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், உலக சாதனை-2022 என்ற நிகழ்வு அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 7:01 pm

நாமக்கல் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், உலக சாதனை-2022 என்ற நிகழ்வு அண்மையில் சேலத்தில் நடைபெற்றது.

இதில், சிலம்பப் போட்டியில், நாமக்கல் டிரினிடி அகாதெமி பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவா் டி.தா்னிஷ், நான்காம் வகுப்பு மாணவி ஆா்.மதுலிகா ஆகியோா் சாதனையாளா் விருது பெற்றனா். அவா்களை, பள்ளி தலைவா் மருத்துவா் ஆா்.குழந்தைவேல், பள்ளி செயலா் டி.சந்திரசேகரன், முதல்வா் பி.செல்வராஜ் ஆகியோா் பாராட்டினா். இந்த நிகழ்வின்போது உடற்கல்வி ஆசிரியா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.