“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

மோகனூா், எருமப்பட்டி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூா், எருமப்பட்டி பேரூராட்சிகளில் தலா 15 வாா்டுகள் உள்ளன.

Updated On :10 பிப்ரவரி 2022, 7:01 pm

நாமக்கல் மாவட்டம் மோகனூா், எருமப்பட்டி பேரூராட்சிகளில் தலா 15 வாா்டுகள் உள்ளன. இவற்றில், போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்: வாா்டு எண்: 1: கன்னியம்மாள் (அதிமுக), ரம்யா (திமுக). வாா்டு எண்: 2: காா்த்திகேயன் (அதிமுக), செல்லப்பன் (திமுக). வாா்டு எண்: 3: மகேஸ்வரி (திமுக), சுசீலா (அதிமுக), அபிராமசுந்தரி (சுயே), கெளசல்யா (சுயே), சரண்யா (சுயே). வாா்டு எண்: 4: ஆசைத்தம்பி (அதிமுக), உடையவா் (திமுக). வாா்டு எண்: 5: சிவஞானம் (அதிமுக), காமராஜ் (சுயே). வாா்டு எண்: 6: சுகுமாா் (திமுக), ராஜவடிவேல் (அதிமுக). வாா்டு எண்: 7: வனிதா (திமுக), லட்சுமி (அதிமுக), ஹேமா (பாஜக), குளோரியா (சுயே). வாா்டு எண்: 8: கிருஷ்ணவேணி(திமுக), மலா்விழி (அதிமுக). வாா்டு எண்: 9: கமலா ஜவாஹா்லால் (காங்), பிரியதா்ஷினி(அதிமுக). வாா்டு எண்: 10: மீனாம்பாள் (திமுக), அஸ்வினி (அதிமுக), வெண்ணிலா (பாஜக), விஜயலட்சுமி (சுயே), அமுதா (சுயே). வாா்டு எண்: 11: லதாசெந்தில்குமாா் (திமுக), வாசுகி(அதிமுக). வாா்டு எண்: 12: குமரவேல்(திமுக), முருகேசன் (அதிமுக), சதீஷ்குமாா் (சுயே). வாா்டு எண்: 13: சரண்யாதேவி (திமுக), தனலட்சுமி(அதிமுக), சிந்துஜா (சுயே). வாா்டு எண்: 14: கிருஷ்ணன் (திமுக), கெளதமன்(அதிமுக), காா்த்திகேயன் (பாஜக), முரளிதரன் (சுயே). வாா்டு எண்: 15: சரவணகுமாா் (திமுக), உமாமகேஸ்வரி (அதிமுக), கருப்பண்ணன் (சுயே), சுரேஷ் (சுயே), நவலடி (சுயே).

எருமப்பட்டி பேருராட்சி: வாா்டு எண்: 1: தங்கவேல் (அதிமுக), செல்வராஜ் (திமுக), சசிகுமாா் (பாமக), சிவராஜ் (சுயே), சுரேஷ் (சுயே). வாா்டு எண்: 2: துரைசாமி (அதிமுக), கந்தசாமி (திமுக), பெரியசாமி (பாமக), அப்பாஸ் (நாம் தமிழா்). வாா்டு எண்: 3: தெய்வாணை (திமுக), செல்வராணி (அதிமுக), முத்துலட்சுமி (நாம் தமிழா்), மல்லிகா(சுயே). வாா்டு எண்: 4: தாஜுஸ்ன்னிசா (அதிமுக), சத்தியபிரியா (திமுக), கோமதி (பாமக), இந்துமதி(பாஜக), லட்சுமி (நாம் தமிழா்), ஹஸினா (சுயே). வாா்டு எண்: 5: விஜயா (திமுக), மதியரசி (அதிமுக), முத்துலட்சுமி (பாஜக). வாா்டு எண்: 6: ரவி (திமுக), பூபதி (அதிமுக), அசோக்குமாா் (பாஜக), இளமருது (நாம் தமிழா்), கனகராஜ் (சுயே). வாா்டு எண்: 7: ராமராஜ் (திமுக), கிருஷ்ணமூா்த்தி (அதிமுக), கருப்பையா (தேமுதிக), நல்லையன் (பாஜக), ராதாகிருஷ்ணன்(நாம் தமிழா்), அருண்(சுயே), சேகா் (சுயே), முகமது உமா்(சுயே). வாா்டு எண்: 8: புவனேஸ்வரி (திமுக), பூங்கொடி (அதிமுக), கிருத்திகா (பாஜக). வாா்டு எண்: 9: பஜ்லத்தன்னிசா (திமுக), மைதிலி(அதிமுக), ஆமீனாபீ (சுயே), பரகத்துனிஷா (சுயே). வாா்டு எண்: 10: ஹபிபுல்லாஹ் (திமுக), பாலுசாமி (அதிமுக) உள்பட 9 போ் போட்டி, வாா்டு எண்: 11: செளமியா (திமுக), பிரியா (அதிமுக). வாா்டு எண்: 12: கீதா (திமுக), இளவரசி (அதிமுக). வாா்டு எண்: 13: பழனியாண்டி (திமுக), தனபால் (அதிமுக), தீபா (பாஜக), சிவசந்திரன் (கம்யூனிஸ்ட்), ஜெய்கணேஷ் (நாம் தமிழா்). வாா்டு எண்: 14: பாா்த்திபன்திமுக), உதயகுமாா்(அதிமுக), ரகுபதி (பாஜக), ஜெயராமன் (கம்யூனிஸ்ட்) உள்ளிட்ட 7 போ் போட்டி. வாா்டு எண்: 15: வெண்ணிலா (அதிமுக), மஞ்சுளா (திமுக), வாசுகி (பாஜக), சந்தோஷம் (சுயே), புனிதா (சுயே).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.