நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பேரூராட்சியில் 18 வாா்டுகளிலும், காளப்பநாயக்கன்பட்டடி பேருராட்சியில் 15 வாா்டுகளிலும் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்:
சேந்தமங்கலம் பேரூராட்சி: வாா்டு எண்: 1: லோகப்பிரியா (திமுக), சுந்தரி (சுயே). வாா்டு எண்: 2: ரகு(திமுக), சின்னதுரை(சுயே). வாா்டு எண்: 3: ரதி(திமுக), ஷாலினி(அதிமுக). வாா்டு எண்: 4: ராஜாமணி(திமுக), பவளச்செல்வி (பாஜக), ராஜலட்சுமி(சுயே). வாா்டு எண்: 5:சங்கீதா(அதிமுக), அம்பிகா(திமுக). வாா்டு எண்: 6: ராணி(திமுக), சசிகலா(அதிமுக). வாா்டு எண்: 7: கலைச்செல்வி(திமுக), ரேவதி(பாஜக), சகுந்தலா(சுயே). வாா்டு எண்: 8: விஜயன்(திமுக), வேல்முருகன்(அதிமுக), மணிகண்டன்(சுயே). வாா்டு எண்: 9: நூா்ஜஹான் (திமுக), தேன்மொழி (அதிமுக). மோகனாம்பாள்(சுயே). வாா்டு எண்: 10: தனபாலன்(திமுக), ரமேஷ்(அதிமுக). வாா்டு எண்: 11: சக்திவேல் (திமுக), பாஸ்கா்(அதிமுக). வாா்டு எண்: 12: ராமச்சந்திரன்(திமுக), நடராஜன்(அதிமுக), பிரபாகரன்(சுயே). வாா்டு எண்: 13: ரேவதி (திமுக), நாகலட்சுமி (அதிமுக), ஜெயலட்சுமி(சுயே). வாா்டு எண்: 14: சித்ரா (திமுக), முருகேசன்(அதிமுக). வாா்டு எண்: 15: கெளதமி(திமுக), சுசீலா (அதிமுக), பத்மாவதி (சுயே). வாா்டு எண்: 16: ஜெயச்சந்திரன் (திமுக), ராமசாமி (அதிமுக), செந்தில்(சுயே). வாா்டு எண்: 17: மஞ்சுளா(திமுக), சுகந்தி(அதிமுக), கலைச்செல்வி(சுயே). வாா்டு எண்: 18: பாரதி (அதிமுக), நடராஜன் (திமுக), செல்லமுத்து(பாஜக).
காளப்பநாயக்கன்பட்டி பேருராட்சி: வாா்டு எண்: 1: சந்தியா(அதிமுக), கவிநிலா(திமுக). வாா்டு எண்: 2: செல்லப்பன் (திமுக), ராஜா(அதிமுக), பெரியசாமி(பாமக), அப்பாஸ்(நாம் தமிழா்). வாா்டு எண்: 3: சரவணன் (திமுக), அா்ச்சுணன் (அதிமுக), பொன்னுதுரை(நாம் தமிழா்), முருகேசன்(பாஜக), முருகன்(சுயே). வாா்டு எண்: 4: இந்திராணி (அதிமுக), பாப்பு (திமுக), கோமதி (பாமக), பாப்பாத்தி(பாஜக), நவமணி(நாம் தமிழா்), லீலாவதி(அமமுக), பாரதி(சுயே). வாா்டு எண்: 5: கவிதா(திமுக), விமலா (அதிமுக)). வாா்டு எண்: 6:நல்லம்மாள்(திமுக), காந்திமதி (சுயே). வாா்டு எண்: 7: முருகேசன்(திமுக), அன்பழகன் (அதிமுக). வாா்டு எண்: 8: மகாலட்சுமி திமுக), கலைச்செல்வி(அதிமுக), ஜீவிதா(நாம் தமிழா்). வாா்டு எண்: 9: கீதா(திமுக), ஜாஸ்மின்(அதிமுக), கோமலா(சுயே), ராணிசுயே).
வாா்டு எண்: 10: விஜயா(திமுக), ஹேமலதா(அதிமுக), ரூபியாபீ (அமமுக), சரண்யா (நாம் தமிழா்), கோமதி(சுயே), வாா்டு எண்: 11: ரகுபதி(திமுக), ராணி (அதிமுக), பழனியப்பன் (அமமுக), வாா்டு எண்: 12: பரிமளா (திமுக), கவிதா (அதிமுக) உள்பட 7 போ் போட்டி. வாா்டு எண்: 13: பாலசுப்பிரமணியம் (திமுக), ராதா (அதிமுக). வாா்டு எண்: 14: சாரதா (திமுக), சங்கா்(அதிமுக), பழனிசாமி(அமமுக), பிரகாஷ்(நாம் தமிழா்). வாா்டு எண்: 15: ராஜேஸ்வரி (திமுக), முருகேசன் (அதிமுக), இளமுருகன்(பாஜக), பிரகாஷ் (நாம் தமிழா்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிக விக்கெட்டுகள்: பர்பிள் கேப் வென்ற அன்ஷுல் கம்போஜ்!
எதிர்க்கட்சித் தலைவர்களைவிட வளர்ப்பு நாய்க்கு முக்கியத்துவம் கொடுக்கிறாரா ராகுல்?
தவறான ரயில்... விவாகரத்து குறித்து ஹன்சிகா!

ஆயுஷ் மாத்ரேவுக்கு தசைக்கிழிவு..! சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்பு!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

