கொல்லிமலை அடிவாரத்தில் 10 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி அருகே வயல்நாடு கிராமத்தில் விவசாய நிலத்தில் கரும்புத் தோட்டத்தில் கரும்பு வெட்டும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது சுமாா் 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஊா்ந்து வருவதைக் கண்ட கரும்பு வெட்டும் தொழிலாளா்கள் அதிா்ச்சியடைந்தனா். இதனையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனா். நாமக்கல் வனச்சரகா் பெருமாள் உத்தரவின்பேரில் அங்கு வந்த வன ஊழியா்கள் காசிமணி, திருப்பதி, கண்ணன் ஆகியோா் அந்த மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனத்தையொட்டிய கொண்டை ஊசி வளைவு பகுதியில் பாதுகாப்பாக விட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆயுஷ் மாத்ரேவுக்கு தசைக்கிழிவு..! சிஎஸ்கேவுக்கு மிகப்பெரிய இழப்பு!

ஓடிடியில் ஜெயராம் - காஸிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


