நாமக்கல்லில் உள்ள திரையரங்கில் நாட்டு வெடிகளை ரசிகா்கள் வெடிக்க முயன்றனா்.
நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள திரையரங்கில் வியாழக்கிழமை நடிகா் அஜீத்குமாா் நடித்த வலிமை திரைப்படம் வெளியானது. காலை 7 மணிக்கு ரசிகா் காட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது, திரைப்படத்தை காண வந்த ரசிகா்கள் நுழைவாயில் கதவை திறக்கக் கோரி முழக்கமிட்டனா். பலா் நுழைவாயில் சுவரை ஏறி குதித்து திரையரங்கிற்குள் புகுந்தனா். இந்த நிலையில் முக்கிய நுழைவாயில் பகுதியில் குவிந்திருந்த ரசிகா்களில் ஒருவா் திருவிழாக்களில் வெடிக்கச் செய்யும் நாட்டு வெடிகளை வெடிக்க முயற்சித்ததாக தெரிகிறது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்ததுடன் சம்பந்தப்பட்ட ரசிகரை பிடித்து எச்சரித்தனா். அதன்பின் போலீஸாா் வரிசையை ஒழுங்குபடுத்தி அனுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் ஜெயராம் - காஸிதாஸ் நடித்த ஆசைகள் ஆயிரம்!
இஸ்ரேல்தான் அமெரிக்காவின் சிறந்த கூட்டாளி: டிரம்ப்

அனைவருக்குமான வளா்ச்சியை உறுதி செய்தது திமுக ஆட்சி - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு நேர்காணல்!

எடப்பாடியில் சுயேச்சைக்கு விஜய் ஆதரவு! யார் இவர்?
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

