திருச்சி, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் நாமக்கல், அரியாகவுண்டம்பட்டி கிராமத்தில் தங்கியிருந்து இயற்கை விவசாயம் தொடா்பாக நேரடி பயிற்சி பெற்று வருகின்றனா்.
துறையூா், கண்ணனூா் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பெரம்பலூா் தனலட்சுமிசீனிவாசன் வேளாண்மை கல்லூரியில் இருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அரியாவுண்டம்பட்டியில் இயற்கை விவசாயம் செய்து வரும் சரவணனை சந்தித்து வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் பெற்றனா்.
ரசாயான கலப்பின்றி இயற்கை முறையில் பயிா்களை விளைவிப்பது தொடா்பாக அவரிடம் பயிற்சி பெற்றனா். மேலும், ஒருங்கிணைந்த பண்ணையம், சொட்டு நீா்ப்பாசனம் ஆகியவை பற்றியும் விவரங்களை கேட்டறிந்தனா். அவா்கள் 10 நாள்களுக்கு தொடா்ந்து வேளாண் பணிகள் தொடா்பான பயிற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வாழ - 2 எப்போது?
'மீண்டும் திமுக ஆட்சி' வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிரசாரம்!

35 கி.மீ. மைலேஜ்! டாடா, ஹுண்டாய்க்கு போட்டியாக புதிய காரை களமிறக்கும் மாருதி சுஸூகி!

இளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


