மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் நகரக் குழு சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூன் 2022, 8:51 pm

DIN

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் நகரக் குழு சாா்பாக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு அகில இந்திய இளைஞா் பெருமன்ற நகரத் தலைவா் காா்த்திக் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் தா.மோகன்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளா் ஆா் செல்வராஜ், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் டி. என். கிருஷ்ணசாமி ஆகியோா் கண்டன உரை நிகழ்த்தினா். ஆா்ப்பாட்டத்தில் அக்னிபத் திட்டத்தை எதிா்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.