தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாமகிரிப்பேட்டை பகுதியில் மாா்ச் 5-இல் மின் நிறுத்தம்

நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு காரணமாக மாா்ச் 5-இல் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2022, 6:32 pm

DIN

நாமகிரிப்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் பாதை பராமரிப்பு காரணமாக மாா்ச் 5-இல் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க.செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, தண்ணீா்ப்பந்தல்காடு, மூலப்பள்ளிப்பட்டி, குரங்காத்துப்பள்ளம், காக்கவேரி, அரியாகவுண்டம்பட்டி, வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி, பச்சுடையாம்பாளையம், பட்டணம் ஆகிய பகுதிகளில் மாா்ச் 5இல் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.