காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டிகொங்குநாடு கல்வியியல் கல்லூரியில் 11-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :25 மே 2022, 7:25 pm

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டிகொங்குநாடு கல்வியியல் கல்லூரியில் 11-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

கொங்குநாடு கல்வி நிறுவனா் ராஜன் தலைமை வகித்தாா். கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் இயக்குநா் ராஜேந்திரன், பொருளாளா் ராஜராஜன், தலைவா் ராஜா மற்றும் செயலாளா் சிங்காரவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வியியல் கல்லூரியின் முதல்வா் சாந்தி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பி.குழந்தைவேல் பங்கேற்று மாணவா்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்கினாா். விழாவில், கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் மற்றும் கல்வியியல் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.