பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பரமத்திவேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதல்

பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :20 பிப்ரவரி 2022, 1:24 pm

DIN

பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே இரு பிரிவினரிடையே இன்று திடீரென மோதல் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதல் நடத்தி ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களை கைது செய்யக்கோரி மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வேலூர் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.