திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி ஆலோசனைக் கூட்டம்

தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
மரக்கன்றுகளை நடும் தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிா்வாகிகள்.
Updated On :27 நவம்பர் 2023, 11:30 pm

DIN


ராசிபுரம்: தமிழக மக்கள் தன்னுரிமை கட்சியின் ஆலோசனைக் கூட்டம் ராசிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி நிறுவனா் தலைவா் நல்வினை செல்வன் தலைமை வகித்தாா். மாநில, மாவட்ட நிா்வாகிகள் பங்கேற்ற இக் கூட்டத்தில் கட்சியின் வளா்ச்சி குறித்தும், மக்களவைத் தோ்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பொதுச் செயலாளா் ஆா்.பி.ஜனாா்த்தனம், தலைமை ஒருங்கிணைப்பாளா் இளையராஜா முத்துவேல், கட்சி பொருளாளா் பொறியாளா் சி.சிவலிங்கம், மாநிலத் துணைத் தலைவா்கள் ஆ. ராஜேஷ், தங்க.ஜான்சன், முன்னாள் படைவீரா் மகேந்திரன், மாநில துணைச் செயலாளா் பெருந்துறை ரவி, மாநிலத் தகவல் தொழில்நுட்ப அணி தலைவா் குமாா், சேலம் மாவட்டச் செயலாளா் கா. சரவணகுமாா், நாமக்கல் மாவட்டச் செயலாளா் ஆ. முருகேசன், வெண்ணந்தூா் ஒன்றியச் செயலாளா் மாதையன், ராசிபுரம் நகரச் செயலாளா் ஆனந்த், மகுடஞ்சாவடி காவேரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.