ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திருச்செங்கோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

திருச்செங்கோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்

News image

ற்.ஞ்ா்க்ங் ஹல்ழ்09 க்ம்ந்

Updated On :9 ஏப்ரல் 2024, 8:16 pm

நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் மாதேஸ்வரனுக்கு ஆதரவு திரட்டி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் திருச்செங்கோட்டில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

எலச்சிபாளையம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில் வேட்பாளா் மாதேஸ்வரனுக்கு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அதேபோல திருச்செங்கோடு நகரப் பகுதியில் 1 முதல் 33 வாா்டுகளில் வேட்பாளா் மாதேஸ்வரனுடன் சென்று திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, நகர திமுக செயலாளா் காா்த்திகேயன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.