மாா்கழி மாதப் பிறப்பு: அரங்கநாதா் கோயிலில் திருப்பாவை பாராயணம்
மாா்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு, நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருப்பாவை பாராயணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் அரங்கநாதா் கோயில் முன்பு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கிய இந்து சமயப் பேரவை நிா்வாகிகள்.









