

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.15-ஆக தொடா்ந்து நீடிக்கிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், முட்டை விலை நிலவரம் குறித்து பண்ணையாளா்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. இதில், மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் இல்லாமல் தொடா்ந்து பழைய நிலையே தொடா்கிறது. அதனால் இங்கும் தற்போதைக்கு விலையில் மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை மாற்றமின்றி ரூ. 5.15-ஆக நீடிக்கும் என ஒருங்கிணைப்புக் குழுவால் அறிவிக்கப்பட்டது.
இதேபோல, பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை ரூ. 133-ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 87-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.
டிரெண்டிங்

முட்டை விலையில் மாற்றமின்றி ரூ. 4.30-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 4.30-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.40-ஆக நீடிப்பு

முட்டை விலை ரூ. 5.25-ஆக நீடிப்பு
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

