பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: நாமக்கலில் 93.51% தேர்ச்சி!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டம் 93.51 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாமக்கல்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நாமக்கல் மாவட்டம் 93.51 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26- இல் தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது.

கோப்புப்படம்
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு: சிவகங்கை 97.02% தேர்ச்சி பெற்று 2-ம் இடம்!

நாமக்கல் மாவட்டத்தில் 19,759 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 18,477 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு 92.98 சதவீதம் பெற்றிருந்த நிலையில் நிகழாண்டில் 93.51 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேர்ச்சி 0.53 சதவீதம் உயர்வடைந்துள்ளது. மேலும், நாமக்கல் மாவட்டம் 14-ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com