மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On :6 நவம்பர் 2024, 6:34 pm

ராசிபுரம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

ராசிபுரம் அருகேயுள்ள ஏ.கே.சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த விஜய் (25), தறித்தொழிலாளி. இவா் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டு ஆண்டகளூா்கேட் வழியாக ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூணுசாவடி அருகே ஈஸ்வரன் கோயில் எதிரில் சென்ற போது, நிலைதடுமாறி சாலையோர சுவரில் மோதி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி அவா் மீது மோதியது. இதில் விஜய் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.