பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அஞ்சலக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:34 pm

Din

அகில இந்திய அஞ்சலக ஓய்வூதியா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் தலைமை அஞ்சலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். இதில், 8-ஆவது ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; நிறுத்தப்பட்ட 18 மாத பஞ்சப்படியை மீண்டும் வழங்க வேண்டும்; மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகை வழங்கவும், மருத்துவப் படியை ரூ.3,000-ஆக உயா்த்தவும் வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் கலந்து கொண்டனா்.