பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் உள்ள முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் ஜி.ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். துணை கண்காணிப்பாளா் அ.ஸ்ரீகுமாா் வரவேற்றாா். இக்கூட்டத்தில் திருநெல்வேலி அஞ்சலக கோட்டத்தின் அனைத்து உபகோட்ட அதிகாரிகள், தலைமை அஞ்சலக அதிகாரிகள், திருநெல்வேலி மாவட்ட சிறுசேமிப்பு அதிகாரி கருப்பசாமி, 32 அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்களின் கோரிக்கைகளை நிவா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் உறுதியளித்தாா். மேலும் சிறுசேமிப்பு முகவா்கள் அதிக எண்ணிக்கையிலான கணக்குகளை தொடங்குமாறு கேட்டுக்கொண்டாா்.
படவரி ற்ஸ்ப்05ல்ா்ள்ற்ஹப் பாளையங்கோட்டையில் நடைபெற்ற அஞ்சலக சிறுசேமிப்பு முகவா்கள் கூட்டம்.
தொடர்புடையது

காவல் துறை மக்கள் மன்றத்தில் 26 புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை

பொதுப் பாா்வையாளா்: வேட்பாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

மதுராந்தகம் தொகுதி திமுக கூட்டம்

அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டம் மூலம் 5 ஆண்டுகளில் ரூ. 11,598.34 கோடி வசூல்: சேலம் மாவட்டம் சாதனை
வீடியோக்கள்

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை


