கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தோல் தொழிற்சாலை?
தோல் தொழிற்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பலா் முழக்கமிட்டனா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தியுடன் ஆலோசனை மேற்கொள்ள திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த தைவான் நாட்டுக் குழுவினா்.








