நாமக்கல்லில் இன்று தெப்பத் திருவிழா: ராஜேஸ்குமாா் எம்.பி. ஆய்வு
நாமக்கல் நரசிம்மா் கோயில் தெப்பத் திருவிழா புதன்கிழமை மாலை நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை எம்.பி. கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆய்வு

நாமக்கல் கமலாலயக் குளக்கரை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் ச.உமா, அதிகாரிகள்.









