அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திருச்செங்கோட்டில் ரூ. 1.52 கோடிக்கு மஞ்சள் விற்பனை

News image

ற்.ஞ்ா்க்ங் ம்ஹஹ்24 ம்ஹய்த்ஹப்

Updated On :22 ஜூலை 2025, 3:29 pm IST

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் சனிக்கிழை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.52 கோடிக்கு மஞ்சள் மூட்டைகள் விற்பனையானது.

விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.12,644 முதல் ரூ.15,159 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.11,508 முதல் ரூ.13,229 வரையிலும், பனங்காளி மஞ்சள் ரூ. 21,195 முதல் ரூ.29,023 வரையிலும் விற்பனையானது. மொத்தம் 1920 மூட்டை மஞ்சள் ரூ. 1.52 கோடிக்கு ஏலம் போனது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.