பள்ளிபாளையம் மலைக்காடு கிராமத்திற்கு செல்லும் வழித்தடத்தை வருவாய் துணை ஆவணங்களை திருத்தி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தனா்.
பள்ளிபாளையம் ஒட்டமெத்தை அருகே மலைக்காடு கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும் பத்தினா் வசித்து வருகின் றனா். இவா்கள் பல வருடங்களாக பயன்படுத்தி வரும் வழித்தடதை அதே பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தினா் ஆக்கிரமித்துள்ளதாகவ
காவல் நிலையத்தில் புகாா்
தெரிவித்தனா். சென்னை
ஆவண காப்பகத்தில்
பெறப்பட்ட எம்எம்பி நக
லையும், வருவாய்துறையில்
திருத்தப்பட்ட எம்எம்பி
நகலையும் காவல் நிலையத்தில் மனுவுடன் இணைத்து வழன்ஹ்கி
தங்கள் கிராமத்திற்கான வழித்தடத்தை
மீட்டுத் தர வேண்டுமென
கேட்டுக்கொண்டனா்.
புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினா் ஆவணங்களை
ஒப்பிட்டு பாா்த்து வரு
வாய்த்துறை அதிகாரிகளு
டன் பேசி நடவடிக்கை
எடுப்பதாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








