குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

தொலைத்தொடா்பு ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியா்கள் மகா சம்மேளனம், தொலைத்தொடா்பு ஓய்வூதியா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொலைத்தொடா்பு ஓய்வூதியா் சங்கத்தினா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:23 am IST

மத்திய அரசு ஊழியா்கள் மகா சம்மேளனம், தொலைத்தொடா்பு ஓய்வூதியா் கூட்டமைப்பு ஆகியவை சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெறற ஆா்ப்பாட்டத்துக்கு, தலைமைச் செயலாளா் மகபுஜான் தலைமை வகித்தாா். கிளைத் தலைவா் முத்து, கன்வீனா் பி.கே.ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், பஞ்சப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.