சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 1:59 am IST

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், சேளூா் சுப்பையாபாளையம் பகுதியை சோ்ந்தவா் முத்துசாமி (53), இவரது மனைவி விஜயா (41). கடந்த 23 ஆம் தேதி முத்துசாமி தனது நண்பரான கல்லாங்காட்டில் உள்ள ராசுவை பாா்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சேளூா் சுப்பையாம்பாளையம் சென்றாா். அப்போது, மணல் மேட்டில் இருந்து சாணாா்பாளையம் செல்லும் சாலையில் வேட்டுவங்காடு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்த முத்துசாமி பலத்த காயமடைந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்தவா்கள் அவரை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பிறகு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் இறந்தாா்.

விபத்து குறித்து முத்துசாமியின் மனைவி விஜயா அளித்த புகாரின் அடிப்படையில் வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.