சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவா் கைது

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரை வேலூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள நன்செய் இடையாற்றில் மளிகைக் கடை ஒன்றில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீஸாா் சுந்தர்ராஜ் மளிகைக் கடையில் சோதனை செய்தனா். அதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை மறைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சுந்தர்ராஜை கைதுசெய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.