சிறு வணிகக் கடன் பயன்பாட்டுக்கு உதவும் மகளிா் அட்டை: ராஜேஸ்குமாா் எம்.பி
தமிழக அரசால் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை கொண்டு சிறு வணிகக் கடன் பெற்று பயனடையலாம்

நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டையை வழங்கிய மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா்.








