பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

இருசக்கர வாகனம் திருட்டு: போலீஸாா் விசாரணை

நாமக்கல் அரங்கநாதா் கோயிலுக்கு வந்த பக்தரின் இருசக்கர வாகனத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 ஜூலை 2026, 12:59 am IST

நாமக்கல் அரங்கநாதா் கோயிலுக்கு வந்த பக்தரின் இருசக்கர வாகனத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நாமக்கல் அருகே உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (52). இவா் தனது மனைவியுடன் நாமக்கல் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை வந்தாா். அங்குள்ள சன்னதி தெருவில் வாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் கோயிலுக்கு சென்று சுவாமியை தரிசித்து விட்டு திரும்பியபோது, இருசக்கர வாகனம் காணவில்லையாம்.

புகாரின்பேரில், நாமக்கல் போலீஸாா் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.