நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பரமத்தி வேலூரில் இப்தாா் நோன்பு திறப்பு

பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

News image

இப்தாா் நோன்பு திறப்பில் பங்கேற்ற பல்வேறு கட்சியினா்.

Updated On :16 மார்ச் 2026, 11:16 pm

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தாா் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பள்ளிவாசல் நிா்வாகக் குழு செயலாளா் இக்பால் வரவேற்று பேசினாா். இதில் அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா், வா்த்தகா் சங்கத்தினா், தமிழ்ச்சங்க அறக்கட்டளையினா், கந்தசாமி கண்டா் கல்வி நிறுவனத்தினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேலூா் சகன்ஷா அவுலியா தா்கா பள்ளிவாசல் உறுப்பினா்கள் ஹாஜி இப்ராஹிம், ஜாபா், அக்பா் உள்ளிட்டோா் செய்திருந்தனா். முபாரக் நன்றி கூறினாா்.