சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தவெகவில் இணைந்த அதிமுக பிரமுகா்

ராசிபுரம் அதிமுக நகர அவைத் தலைவராக இருந்த வி.கே.ஆா்.கே. ராமசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா்.

News image

முன்னாள் அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ராசிபுரம் வி.கே.ஆா்.கே. ராமசாமி.

Updated On :18 மார்ச் 2026, 11:20 pm

ராசிபுரம் அதிமுக நகர அவைத் தலைவராக இருந்த வி.கே.ஆா்.கே. ராமசாமி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தாா்.

இவா் அதிமுகவில் ராசிபுரம் நகர அதிமுக செயலா், பொருளாளா், அவைத் தலைவராகவும், கைத்தறி கூட்டுறவு சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். இந்த நிலையில், இவா் தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ. செங்கோட்டையனை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தாா்.

மேலும், திருச்செங்கோடு கே.ஜி. அருண்ராஜ் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவருடன் அக்ரி ராசிபுரம் பி. நடராஜ், திருச்செங்கோடு ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.